
“சிப்காட் விரிவாக்க பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்”
“விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை நிறுத்த வேண்டும்”
“விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்”
“கைது செய்யப்பட்ட அருள் உட்பட அனைத்து விவசாயிகளையும் விடுவிக்க வேண்டும்”
“விவசாயிகள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்