
நாளை காலை 9 மணி முதல் மதியம் 2. 2 மணி வரை மின்தடை ஏற்படும் இடங்களாக பல்லாவரம் கோட்டத்தில் நியூ தெரு, அம்பேத்கர் நகர், மந்திரி பிளாட்ஸ், சோழவரம் ம் நகர், பாரதி நகர் மெயின் சாலை, பாரதி நகர் 1 முதல் 5 தெரு, துலுக்கா ணத்தம்மன் கோவில் தெரு, பச்சையம்மன் நகர், குவாரி மேட்டு தெரு, கபிலர் தெரு, வைத்தியர் சாலை, டெம்பிள் டவுன் தெரு, பாஷ்யம் நவரத்ன பிளாட்ஸ், ஜெயின் பிளாட்ஸ், திருநீர்மலை மெயின் சாலை, ரங்கா நகர் 1 முதல் 6-வது தெரு, சுப்புராயா நகர், காசிதோட்டம், என்.எஸ்.கே. தெரு, பிரசாந்தி நகர், பாரதியார் தெரு, மகாலட்சுமி பள்ளி சாலை, பார்வதி புரம் 1, 2-வது தெரு, ஆடம் நகர், சங்கர் நகர் 38 முதல் 41-வது தெரு, அப்பாசாமி தெரு, சங்கர் நகர் மெயின் சாலை அறி விக்கப்பட்டள்ளது.
“தாம்பரம் கோட்டத்தில் பாரத மாதா தெரு, வால்மிகி தெரு, ஏரிக்கரை தெரு,திருவள்ளுவர் தெரு, கந்தசாமி காலனி, எல்.ஐ.சி. காலனி, குலசேகரன் தெரு, காசியப்பர் சாலை, சுந்தரம் காலனி, ராஜகீழ்பாக்கம் மகாலட்சுமி நகர், ராஜேஸ் வரி நகர், தனலட்சுமி்நகர், வேளச்சேரிமெயின் சாலை, பதிவு அலுவலகம், சபை சாலை, மாருதி நகர் 2-வதுமெயின் சாலை, சுவாமி தெரு, ராமசாமி தெரு, மறைமலை அடிகள் தெரு, அவ்வையார் தெரு, கிஷ்கிந்தா மெயின் சாலை, கன்னட பாளையம், சர்வீஸ் சாலை, சாய் நகர், வசந்தம் நகர், சமத்துவ பெரியார் நகர், ஆர்.கே. நகர், அன்னை இந்திரா நகர் கடப் பேரி திருநீர்மலை சாலை, ரமேஷ் நகர், பிள்ளையார் கோவில் தெரு, அமர் நகர், ரெயில் நகர், சிங்காரவேலன் தெரு, மாடம் பாக்கம் படுவஞ்சேரி, சதாசிவம் நகர், பெரியார் நகர், முல்லை நகர், ராதா நகர், பரசுவனாந்த் அவென்யூ, ஏ.எஸ்.கே. நகர், அம்பாள் நகர், காந்தி நகர், யஷ்வந்த்நகர், கிரேட்டர் கைலேஷ் நகர், பாக்கியலட்சும் நகர், பத்மாவதி நகர், ஆண்டாள் நகர், புவனேஸ்வரி நகர் 3 முதல் 4-வது தெரு, பார்வதி நகர் தெற்கு, பத்மாவதி நகர், மாடம்பாக்கம் மெயின் சாலை போன்ற பகுதிகளிலும் மின்தடை ஏற்படும்.