• பதஞ்சலி நிறுவனர்கள் பாபா ராம்தேவ், ஆச்சார்யா பால்கிருஷ்ணா, மற்றும் திவ்யா பார்மசி மீது கிரிமினல் வழக்குப் பதிந்து உத்தரகாண்ட் அரசு நடவடிக்கை
  • பதஞ்சலி நிறுவனத்தின் 14 பொருள்களின் உரிமத்தை ரத்து செய்துள்ள உத்தரகாண்ட் அரசு, நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்ற தவறியதற்கு உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியது.