வங்கக்கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.

அடுத்த இரண்டு தினங்களில் புயலாக மாற வாய்ப்பு.