சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அருணா வேண்டுகோள்

மேட்டுப்பாளையம் – கோத்தகிரி, மேட்டுப்பாளையம் – குன்னூர் மலைப்பாதைகளில் நிலச்சரிவு

கோவையில் இருந்து 2 தமிழக பேரிடர் மீட்பு படை வர உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தகவல்

“அதிக நிலச்சரிவு கோவை மாவட்ட எல்லையில் நிகழ்ந்து உள்ளது”