இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு அதிகளவு முகாம்களை தொடங்க வேண்டும். வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருத்துவ உதவிகளை அரசு வழங்க
வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.