மறுமலர்ச்சி திமுக – வேட்பாளர் அறிமுகம்
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணியில், மறுமலர்ச்சி திமுக-வுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
திருச்சி தொகுதிக்கான வேட்பாளரை கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மாலை 3.30. மணிக்கு தலைமைக் கழகம் தாயகத்தில் அறிவிக்கிறார்.
தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை – 8