இந்தியா முழுவதும் நடைபயணம் மேற்கொண்ட வருகிறார் ராகுல் காந்தி. இந்த பாரத் ஜோடோயாத்திரை இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தற்போது நடந்து வரும் இந்த யாத்திரை மேற்கு வங்காளம் .பீகாரை தாண்டி தற்போது நாகலாந்தில் நடந்து வருகிறது நேற்று நடந்த இந்த யாத்திரையில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து ராகுல் காந்தியை காண மிக உயரமான கட்டிடங்கள் மீது நின்று ராகுல் காந்தியை வரவேற்றார். இது நாகலாந்து அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது காங்கிரஸ் கட்சியின் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன