தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த மாநில அரசிடம் 750 கோடி ரூபாய் கோரிய தேர்தல் ஆணையம்.

2021 சட்டமன்றத் தேர்தலை விட கூடுதலாக 150 கோடி ரூபாய் கோரப்பட்டுள்ளதாக தகவல்.