
செப்டம்பர் கடைசி வாரத்தில் தேங்காய் விலை இரண்டு மடங்காகி ரூ.55க்கு ஒரு கிலோ தேங்காய் விற்கப்படுகிறது.
ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒரு தேங்காய் விலை ரூ.48 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோவையில் ஒரு கிலோ தேங்காய் ரூ.69 ஆக உள்ளது. அதுபோல, கடந்த சில நாள்களாக தேங்காய் வரத்துக் குறைந்திருப்பதே விலை ஏற்றத்துக்குக் காரணம் என கூறப்படுகிறது.