பாரிஸ் ஒலிம்பிக்: ஆடவர் 50 மீட்டர் (3P) ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

ஒலிம்பிக் வரலாற்றில் 50 மீட்டர் துப்பாக்கிச்சுடுதலில் இந்திய வீரர் முதல் பதக்கம் பெற்று சாதனை.