ஏற்கனவே சோதனை நடந்த போது சில அறைகள் சீல் வைக்கப்பட்டன

  • தற்போது சீல் வைக்கப்பட்ட அறைகளை திறந்து, அதிகாரிகள் சோதனை
  • துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள்
  • 5 அதிகாரிகள் கொண்ட குழு சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்