மதுரை, திருச்சி மற்றும் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் மூலமாக அவர்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

சிறப்பு பேருந்துகள் இன்று காலை முதல் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்!