
மாநாடு நடைபெறும் இடத்தை சமன்படுத்தும் பணி தொடங்கியது
50 அடி உயரம் 800 அடி அகலத்தில் செயின் ஜார்ஜ் கோட்டை போன்ற முகப்பு அமைக்க திட்டம்
மாநாட்டு திடலுக்கு மொத்தம் 20 வழிகள்- அதில் 10 உள்ளே வரும் பாதை , 10 வெளியேறும் பாதை
80 ஏக்கர் பரப்பளவு இடத்தில் உள்ள 6 கிணறுகள் மூடப்படுகின்றன.