
காலிஸ்தான் தீவிரவாத அமைப்பிடம் இருந்து 2014 முதல் 2022-ம் ஆண்டு வரை ஆம் ஆத்மி கட்சி ரூ.134 கோடி பணம் பெற்றதாக குற்றம்சாட்டி, என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துரை.
உலக இந்து கூட்டமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் அஸ்ஸூ மோங்கியா அளித்த புகாரில் துணைநிலை ஆளுநர் உத்தரவு.
பதவியில் உள்ள முதலமைச்சர் மீது என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துரைப்பது இதுவே முதல்முறையாகும்.