• டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவராக இருந்த ஸ்வாதி மாலிவால் கடந்த 2016-ம் ஆண்டில், பல்வேறு விதிகளை மீறி 223 ஊழியர்களை நியமித்ததாகக் குற்றம்சாட்டி நீக்கம்
  • கடந்த 2024 ஜனவரி மாதம் ஸ்வாதி மாலிவால் ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களை உறுப்பினராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது