மக்கள் கூடுவதை தவிர்க்க வீட்டின் பின்புறம் கருப்பு பெயிண்ட் அடித்த வீட்டின் உரிமையாளர்.

அதே சுவற்றில் ‘JAI HINDU’ என எழுதி மீண்டும் வழிபடத் தொடங்கிய பொதுமக்கள்!