
18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 24ஆம் தேதி தொடங்குகிறது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் 2 நாட்களில் பதவியேற்பார்கள்.
உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
ஜூன் 26ஆம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெறும்.
27இல் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் உரையாற்றுகிறார்.