நாடு முழுவதும் செல்போன் கட்டணத்தை 12-25% வரை உயர்த்தி ஜியோ அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

▪️. அதன்படி, ₹155ஆக இருந்த மாதாந்திர கட்டணத்தை ₹189ஆகவும்,

▪️. 28 நாள்களுக்கு ₹299 (2GB) என்ற மாதாந்திரக் கட்டணம் ₹349ஆகவும்,

▪️. ₹399 என்ற மாதாந்திரக் கட்டணம் ₹449ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

▪️. இந்த புதிய கட்டண உயர்வு ,ஜூலை 3ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது.