வரிப் பகிர்வில் கர்நாடகாவுக்கு பாரபட்சம் என டெல்லியில் ‘South Tax Movement’ எனும் பெயரில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் முதலமைச்சர் சித்தராமையா, அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பங்கேற்கின்றனர்

கர்நாடகாவில் இருந்து எம்.பி. ஆன நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இதில் கலந்துகொள்ள சித்தராமையா கடிதம் மூலம் அழைப்பு