சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மாசி மாத பிரதோஷம் & பவுர்ணமி வழிபாட்டை முன்னிட்டு பிப். 21 முதல் 24 வரை தினமும் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை சுவாமி தரிசனம் செய்ய அனுமதி. கனமழை பெய்தால் மலை ஏற அனுமதி நிறுத்தப்படும்.
-வனத்துறை.