
4 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் மற்றும் தொழில் நுட்ப ஊழியர்கள் இணைந்து அதை சரி செய்தனர்.
கேரளாவில் இருந்து கோவை வந்த எரிவாயு லாரி மீது சுவர் இடிந்து விழுந்ததால் அசம்பாவிதம் ஏற்பட்டது. இதனால் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டது.