
குரோம்பேட்டை லட்சுமிபுரம் பகுதியில் உள்ள மாணவன் சபரிகிருஷ்ணன் டெல்லியில் இந்திரா காந்தி மைதானத்தில் நடந்த சர்வதேச கிக் பாக்சிங் போட்டியில் கலந்து கொண்டு 3வது இடம் பெற்றான். அந்த மாணவனை தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் கோ.காமராஜ் நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கினார்
