மத்திய அரசின் இந்த நடவடிக்கை வாக்கு வங்கி அரசியலின் ஒரு பகுதியே;

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளில் 3 கோடி சிறுபான்மையினர் உள்ளனர்;

குடியுரிமை திருத்த சட்டம் மூலம் இவர்கள் இந்தியாவுக்கு வரும்போது, அவர்களுக்கு வேலைவாய்ப்பு யார் தருவது ?”

  • டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் காணொலி மூலம் பேட்டி