முகூா்த்த மற்றும் வாரவிடுமுறை தினங்களை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இன்று இயக்கம்

 1,130 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு