
கேக்கில் பயன்படுத்தப்படும் கிரீம்களில் எந்த ஒரு ரசாயனப் பொருட்களையும் கலக்கக் கூடாது என்றும் தரமான பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
விதிகளை மீறும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.