கர்நாடக மாநிலம் விஜயபுரா பகுதியில் காலை 6.52 மணிக்கு பதிவான லேசான நிலநடுக்கம்

சுமார் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும்

ரிக்டர் அளவுகோலில் 3.1 என பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தகவல்