
மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து துப்புரவு பணியாளர்களையும் ஒரே இடத்திற்கு வரவழைத்து ஆய்வு
பணியாளர்கள், வாகனங்கள் எண்ணிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்ட கடலூர் ஆட்சியர்
“80 ஊழியர்கள் பணிக்கு வரவில்லை, பாதிக்கும் மேற்பட்ட வாகனங்கள் இல்லை”
ஒன்றரை மாதத்தில் அனைத்து பகுதிக்கும் தூய்மை பணியாளர்கள் வருகை தர வேண்டும்- ஆட்சியர்