இந்தகுழு வெளியிட்ட தகவலின் படி, இதுவரை 21 ஆயிரம் பேரிடம் ஆலோசனை
கேட்டதில், 81% பேர் இந்தத் திட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
அதுபோல 46 அரசியல் கட்சிகளிடம் ஆலோசனை கேட்டதில், இதுவரை 17
கட்சிகள் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.