இந்த விழாவில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் டி.ஆர்.பாரிவேந்தர், இணை வேந்தர் பா.சத்தியநாராயணன், துணை வேந்தர் முத்தமிழ்செல்வன், மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் இணை துணை வேந்தர் பேராசிரியர் ரவிக்குமார், மருத்துவம் முதல்வர் டாக்டர் நிதின் எம் நகர்கர், செயற்குழு உறுப்பினர் தியாக ராஜன் உடன் இருந்தனர்.