
இம்மருத்துவமனையில் குறைந்த காலத்தில் வெற்றிகரமாக செய்யப்பட்ட 5வது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை இது என்று எஸ்ஆர்எம் குளாபல் மருத்துவமனை தலைவர் பி.சத்தியநாராயணன் தெரிவித்துள்ளார். முதுநிலை மருத்துவர் ஸ்ரீனிவாசன் தலைமையில் மருத்துவர்கள் ராஜேஷ், ராமலிங்கம், நிர்மல் ஆகியயோரை கண்ட மருத்துவ குழுவினர் கல்லீரல் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு சுமார் 10 மணி நேரம் சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.