
கத்தாரிடம் தோல்வியடைந்த இந்திய அணி பிஃபா உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் இருந்து வெளியேறியது.
தோஹாவில் நடந்த போட்டியில் கத்தாரிடம் 1-2 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது இந்திய அணி.
தகுதிச் சுற்று ஆட்டத்தின் முதல் பாதியில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.