உபரிப் பணியாளர்கள் எனக் கூறி அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 4,450 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை பதவி இறக்கம் மற்றும் ஊதியக் குறைப்பு செய்து அரசு பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது
4 வாரங்களில் பழைய பதவிகளில் அவர்களை நியமிக்கவும், பழைய ஊதியத்தை வழங்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.