அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய யுத்தம் இன்னும் முடியவில்லை.
காசா மற்றும் மேற்கு கரையோர பகுதிகளிலும் பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள்.
தற்போது தெற்கு காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் தீவிரமாகியுள்ளது