
வாகனங்களின் பதிவு எண், சேசிஸ் எண் ஆகியவற்றை, பாஸ்டேக் உடன் இணைக்க வேண்டும்.
வாகனங்களுக்கான ‘பாஸ்டேக்’ தொடர்பான சில நடைமுறைகள் மாற்றப்பட்டுள்ளன.
தேசிய பண பரிவர்த்தனை வாரியம் அறிவித்துள்ள நடைமுறைகள் இன்று அமலுக்கு வந்துள்ளது.
‘பாஸ்டேக்’ வாங்கியோர் கே.ஒய்.சி. விவரங்களை வரும், அக்., 31க்குள் தெரிவிக்க வேண்டும்.