இந்தியாவின் முன்னணி ஐ.டி. நிறுவனமான இன்போசிஸ் மீது ₹32,000 கோடி ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு புகாரில் விசாரணை என தகவல் தமிழ்நாடு

2017 -2022 கால கட்டத்தில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாகவும், ஜி.எஸ்.டி. புலனாய்வு இயக்குநரகம் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது