இவர் மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருக்கும் போது ராம ஜென்மபூமி டிரஸ்ட் உருவாக்கியவர்.

பிறகு 2019ல் காஷ்மீரில் Article 370 ரத்து செய்தார்.

பிறகு 2021ல் அமித்ஷா உருவாக்கிய கூட்டுறவு அமைச்சகத்தில் செயலாளராக இருந்தார்.

இவர் தான் 2024 நாடாளுமன்ற தேர்தலை நேர்மையாக நடத்த போகிறார்.