மியான்மர் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவலை தடுக்க புதிய முடிவு

1643 கிலோமீட்டர் நீளமுள்ள இந்திய மியான்மர் எல்லை முழுவதும் வேலி அமைக்க இந்திய அரசு முடிவு

எல்லைகளின் கண்காணிப்பை எளிதாக்கும் வகையில் ரோந்து பணிக்கான பாதைகளை அமைக்கவும் இந்திய அரசு முடிவு