
இந்தியா கூட்டணியில் இருக்கும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் திரு P.V கதிரவன் Ex MLA அவர்கள் இன்று காலை அதிமுக பொதுச்செயலாளர் திரு எடப்பாடி கே பழனிசாமி அவர்களை செவ்வந்தி இல்லத்தில் சந்தித்து கூட்டணி குறித்து முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்
