உலகக்கோப்பை 2023: நெதர்லாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி.
180 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 31.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.