தேனி: ஆண்டிபட்டியில் ஒரே இரவில் வெறிநாய் கடித்ததில் 2 சிறுவர்கள், 3 பெண்கள் உட்பட 15 பேர் காயம்

குமணன்தொழு, ஆலந்தளிரில் வெறிநாய் கடித்து காயமடைந்த நபர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை

வெறிநாயை பிடிக்கும் பணியில் குமணன்தொழு ஊராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்