பழனியில் ஆகஸ்ட் 24, 25ல் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறும் என இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு.

முருகன் திருக்கோயில்களின் கண்காட்சி அரங்குகள், அறுபடை வீடுகளின் அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.

ஆன்மிக சொற்பொழிவுகள் பக்தி இசை, பட்டிமன்ற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.