நீலகிரி மாவட்டம் – கூடலூர் பகுதி ஓவாலி மூலக்காடு எஸ்டேட் சாலையில் அரசு பேருந்தை ஒற்றை காட்டு யானை. வழி மறித்தது

தொடர்ச்சியாக ஹார்னை ஒலித்ததும் பின்வாங்கி திரும்பி சென்றது.