
நாமக்கல் பகுதியில் நடந்த பிரச்சாரத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கூறியதாவது:-
அதிமுக பாஜக இடையே ஏற்பட்டு இருப்பது சந்தர்ப்பவாத கூட்டணி அதேசமயம் திமுக குடும்பமும் பாஜகவுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளது எனவே தமிழகத்தில் தமிழக வெற்றி கழகத்திற்கும் திமுகவுக்கும் தான் நேரடி போட்டி அதை பார்த்துவிடலாம் என்று விஜய் கூறினார்