
அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படத்தில்
இளையராஜா பாடலை பயன்படுத்த இடைக்கால தடை, விதிக்கப்பட்டுள்ளது
இளையராஜா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது
இளையராஜா மனுவுக்கு பதிலளிக்க
குட் பேட் அக்லி தயாரிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது