தமிழ்நாட்டில் மட்டுமே இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா லியோ.. 200 கோடியை தொடுமா

முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வரும் வரும் இதுவரை உலகளவில் மட்டுமே ரூ. 545 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக வெளிநாடுகளில் ரூ. 185 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனையை படைத்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, லியோ படம் இதுவரை தமிழ் நாட்டில் மட்டுமே ரூ. 190 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்கின்றனர். இதனால் இனி வரும் நாட்களில் கண்டிப்பாக […]

படமாகும் இளையராஜா வாழ்க்கை: இவர்தான் நாயகன்!

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேனி மாவட்டம் பண்ணையபுரத்தில் பிறந்த இளையராஜா, 1970களில் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்து இன்றுவரை தனக்கென தனி ராஜ்ஜியம் நடத்தி வருகிறார். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள இளையராஜா, ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். நூற்றுக்கணக்கான விருதுகளையும் பெற்றுள்ளார். இந்த நிலையில், இயக்குநர் பால்கி இயக்கத்தில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகவுள்ளது. இந்த படத்தின் கதாநாயகனாக இளையாராஜாவின் தீவிர ரசிகரும், மிக நெருங்கியவருமான நடிகர் தனுஷ் […]

அக்.18ல் லியோ ப்ரீமியர் ஷோ

விஜய்யின் “லியோ” திரைப்படம் வரும் 18-ம் தேதி பிரீமியர் ஷோவாக வெளியாகிறது. 1,000 திரையரங்குகளில் வரும் 18-ம் தேதி மாலை மற்றும் இரவு காட்சிகள் என வெளியாகும். “லியோ” சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், முன்தினமே பிரீமியர் ஷோவாக வெளியிடப்படும் என அறிவிப்பு.

சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் முதல் முறை நடிக்கும் 3 நடிகைகள்

தமிழ் சினிமா உலகில் புதிதாக எந்த ஒரு நடிகரோ, நடிகையோ அறிமுகமானாலும் அவர்கள் ரஜினிகாந்த்துடன் ஒரு படத்திலாவது இணைந்து நடிக்க வேண்டும் என்ற அவர்களுடைய ஆசையை வெளிப்படுத்துவார்கள். பல ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கும் பலருக்கும் அப்படி ஒரு வாய்ப்பு இன்னும் அமையவில்லை. அதே சமயம் சில வளரும் நடிகைகளுக்கு அப்படி அமைவது அதிர்ஷ்டம் தான். ‘ஜெய் பீம்’ படத்திற்குப் பிறகு தசெ ஞானவேல் இயக்க உள்ள ரஜினியின் 170வது படம் பற்றிய அப்டேட்டுகள் கடந்த இரண்டு நாட்களாக […]

டிசம்பர் 8ம் தேதி வெளியாகும் ‘மெரி கிறிஸ்துமஸ்’

அந்தாதூன் பட இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைப் நடிப்பில் ஹிந்தி தமிழ் என இரு மொழிகளில் தயாராகியுள்ள படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. இதில் ராதிகா சரத்குமார். சஞ்சய் கபூர், டினு ஆனந்த் ராஜேஷ் வில்லியம்ஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படம் வருகின்ற டிசம்பர் 15ம் தேதி அன்று வெளியாகும் என தெரிவித்தனர். ஆனால் டிசம்பர் மாதத்தில் சலார், டன்கி ஆகிய படங்கள் வெளியாகுவதால் இந்த படத்தை […]

ஜவான் ஷாரூக்கான் நடித்த ஜவான் திரைப்படம் அவரது திரைப்பட வரலாற்றில் மிகப்பெரிய வெற்றிப்படம் என ரசிகர்கள் கொண்டாட்டம்

ஒரே நாளில் 50 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல், கடார்-2 வசூல் சாதனையைமுறியடிக்கவும் வாய்ப்பு

“ஜவான் திரைப்படம் கொண்டாட்டமாக இருக்கப் போகிறது!;

இந்த மெகா திரைப்படத்தை உருவாக்கிய என் அன்பு சகோதரர் அட்லீக்காக மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்; என்ன எனர்ஜி ஷாருக்கான் சார்!; இத்திரைப்படம் வெற்றியடைய ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்!”

31 ஆண்டுகளுக்கு பின் இணையும் பாரதிராஜா – இளையராஜா கூட்டணி!

மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘மார்கழி திங்கள்’. இப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.1999-ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘தாஜ்மகால்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா. இதைத்தொடர்ந்து, ‘சமுத்திரம்’,’வருஷமெல்லாம் வசந்தம்’, ‘அல்லி அர்ஜுனா’, உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘மாநாடு’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.    இவர்  இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘மார்கழி திங்கள்’. புதுமுகங்களை கொண்டு உருவாகிவரும் இப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் […]