வேட்டையன் படப்பிடிப்பு முடிந்ததால் ஓய்வு எடுக்க அபுதாபி புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்

ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் ரஜினி இடம்பெறும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நிறைவு சென்னை விமான நிலையத்தில் இருந்து அபுதாபி செல்லும் விமானத்தில் புறப்பட்டார் ரஜினிகாந்த் ஒரு வாரம் அபுதாபியில் தங்கி இருந்து ஓய்வு எடுக்க ரஜினிகாந்த் திட்டம் சென்னை விமான நிலையத்தில் ரஜினியை கண்டதும் உற்சாகமாக முழக்கமிட்ட ரசிகர்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசரில்

தன்னுடைய அனுமதியின்றி ‘வா வா பக்கம் வா’ பாடலின் இசையை பயன்படுத்தியதாக, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ்
நடிகர் விஜய்யின் கில்லி படம் மறு வெளியீடு கொண்டாட்டம்

நடிகர் விஜய் நடித்த கில்லி படத்தின் மறு வெளியீடு கொண்டாட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. நடிகர் விஜய் நடித்த கில்லி திரைப்படம் பரபரப்பாக ஓடி வெற்றி பெற்ற படமாகும். இதன் மறு வெளியீட்டு விழா கிழக்கு கடற்கரைச் சாலை விஜய் பார்க் திரையரங்கில் நடைபெற்றது. இது தொடர்பான கொண்டாட்டத்தை தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் கலந்து கொண்டு கேக் வெட்டி தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றி கழகத்தின் சென்னை […]
அஜித்தின் விடாமுயற்சி படப்பிடிப்பு காட்சிகள்…
வேட்டையன் என்ற படத்தின் படபிடிப்பிற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டு சென்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

இதுவரை 75 சதவீதம் படபிடிப்பு முடிந்துள்ளதாக தெரிவித்த ரஜினி, அடுத்த படம் எதுவும் இதுவரை புக் ஆகவில்லை என்றும் தெரிவித்தார்.
‘மஞ்சுமெல் பாய்ஸ்’ போன்ற கிளாஸிக் ஹிட் படத்தைக் கொடுத்தற்காக இந்தப் படத்தில் ‘சுதீஷ்’ கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் தீபக் மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார்!

ஒரு வெற்றியில் அதிர்ஷ்டம் முக்கிய பங்காக இருக்கலாம். ஆனால், உண்மையான அதிர்ஷ்டம் என்பது அசைக்க முடியாத ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பின் மூலம் மட்டுமே நிலையாக இருக்கிறது. ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படம் ஒரே இரவில் சென்சேஷனலாக மாறிவிட்டது என சிலருக்குத் தோன்றலாம். ஆனால், இந்தப் படக்குழுவில் பணியாற்றிய ஒவ்வொருவரும் இந்த வெற்றிக்காக நீண்ட காலம் சினிமாத் துறையில் போராடியுள்ளனர். இந்தப் படத்தில் ‘சுதீஷ்’ என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் நடிகர் தீபக் ரசிகர்கள் மத்தியில் கவனம் […]
‘மவுனம் பேசியதே’ திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி ரசிகர்களுக்கு நன்றி கூறிய இயக்குனர் அமீர்

டி.வி நடிகர் சித்து ஹீரோவாக அறிமுகமாகும் திரைப்படம், ‘அகோரி’

இதில் சாயாஜி ஷிண்டே அகோரி வேடத்தில் நடிக்கிறார். அவரது காட்சி ஹரித்துவார் செட் மற்றும் கேரளா காட்டுப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த செட்டில் படமாக்கப்பட்டன. அவருடன் ஏராளமான அகோரிகள் நடித்தனர். மற்றும் ‘சாஹோ’ ஜக்குல்லா பாபு, ஸ்ருதி ராமகிருஷ்ணன், மைம் கோபி, டார்லிங் மதனகோபால், ரியாமிகா, மாதவி, வெற்றி, கார்த்தி, சரத், டிசைனர் பவன் நடித்துள்ளனர். வசந்த் ஒளிப்பதிவு செய்ய, 4 மியூசிக்ஸ் இசை அமைத்துள்ளது. மோஷன் பிலிம் பிக்சர் சார்பில் சுரேஷ் கே.மேனன் தயாரிக்க, டி.எஸ்.ராஜ்குமார் எழுதி […]
விமர்சனங்களை கடந்து வசூல் குவிக்கும் ‘அனிமல்’ திரைப்படம் ரூ.660.89 கோடி வசூல் – படக்குழு தகவல்

படையப்பா பாடலில் வரும் இந்த சிறு குழந்தை யார் என்று தெரியுமா?

ரம்யா கிருஷ்ணன் நடிப்பு, கதாபாத்திரம் படத்திற்கு பெரிய பக்கபலமாக அமைந்தது. இப்பட கே.எஸ்.ரவிக்குமார்-ரஜினி இடையே நல்ல நட்பு ஏற்பட இப்படம் தான் காரணமாக இருந்தது என்றே கூறலாம். இப்போதும் தொலைக்காட்சியில் படையப்பா படம் திரையிடப்பட்டால் TRPயில் டாப்பில் வரும். குழந்தை யார் இப்படத்தில் என் பெயர் படையப்பா என்ற பாடல் இருக்கிறது, வெளிவந்த நேரத்தில் பட்டிதொட்டி எங்கும் கலக்கிய ஒரு பாடல். இதில் பாசமுள்ள மனிதரப்பா, நான் மீசை வைத்த குழந்தையப்பா என ஒரு சிறு குழந்தையின் […]