இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை, உயர்கல்வித் துறை அமைச்சர் ஆர். எஸ். ராஜகண்ணப்பன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று […]
அமைச்சர்கள் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை செப்டம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. அமைச்சர்கள் தங்கம் தன்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
“2 அமைச்சர்கள் மீதான வழக்கு மீண்டும் விசாரணை”

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்தது சென்னை உயர்நீதிமன்றம். 2 அமைச்சர்களும் ஏற்கனவே வழக்கில் விடுவிக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.