கருணாநிதி பிறந்த நாளில் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் தாம்பரத்தில் விழா

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரத்தில் சடட்மன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தலைமையில் 500 மாணவர்களுக்கு புத்தகபைகளும், 1000 பேரூக்கு சைவ பிரியாணி வழங்கினார். முத்தமிழ் அறிஞர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞரின் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரம் மாநகர திமுக சார்பில் எம்.எல்.ஏ 500 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பைகளை வழங்கியும் தாம்பரம் பேரூந்து நிலையத்தில் 1000 பேரூக்கு இனிப்புடன் சைவ பிரியாணி உணவு வழங்கினார். இந்த […]
“நிறுவனங்களின் நாயகர் – கலைஞர்”

சென்னை, கலைவாணர் அரங்கில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு “நிறுவனங்களின் நாயகர் – கலைஞர்” சிறப்பு புகைப்பட கண்காட்சியை, நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி. கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், டிவிஎஸ் […]
கோயம்புத்தூர் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா

கோயம்புத்தூர் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் (20.11.2023) நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவில் “இதழாளர் கலைஞர்” சிறப்பிதழை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் / இதழாளர் கலைஞர் நூற்றாண்டு விழாக்குழுத் தலைவர் மு.பெசாம்காலன், வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் / இதழாளர் கலைஞர் நூற்றாண்டு விழாக் குழு இணைத் தலைவர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், பால்வளத்துறை அமைச்சர் / இதழாளர் கலைஞர் நூற்றாண்டு விழாக்குழு இணைத் தலைவர் […]