ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்…!

தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைகள் துறை செயலாளராக தீரஜ் குமார் நியமனம் பள்ளிக்கல்வித்துறை செயலாளராக குமரகுருபரன் நியமனம் சுற்றுலாத்துறை செயலாளராக கார்கலா உஷா நியமனம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரன் நியமனம் தமிழ்நாடு தொழில்துறை வளர்ச்சி ஆணைய நிர்வாக இயக்குநராக சந்தீப் நந்தூரி நியமனம்
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்.,கள் ஐ.பி.எஸ்.,கள் இடமாற்றம்

சென்னை: தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா மற்றும் தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஆகியோர் பிறப்பித்துள்ள உத்தரவு விவரம்: 1) வன்னியப்பெருமாள்: ஹோம் கார்டு 2) தமிழ்சந்திரன்: தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணயம். 3)செந்தில்குமாரி: கூடுதல் ஆணையர் (மத்திய குற்றப்பிரிவு சென்னை) 4) மகேஷ்வரி : நெல்லை சரக டி.ஐ.ஜி. 5) ஜோஷிநிர்மல் குமார்: சிவில் சப்ளை சி.ஐ.டி., 6) திஷா மிட்டல்: […]
தமிழ்நாட்டில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்து தலைமைச் செயலர் உத்தரவு!

சுரங்கத்துறை ஆணையராக பூஜா குல்கர்னி ஐஏஎஸ்; தொழில்துறை ஆணையராக எல். நிர்மல்ராஜ் ஐஏஎஸ்; சிறு, குறு, நடுத்தர தொழில்துறை செயலாளராக அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ், நியமனம்!
தமிழ்நாடு அரசின் தொழில்துறை செயலாளராக இருந்த கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., ஒன்றிய அரசின் பணிக்கு சென்ற நிலையில், அருண் ராய் ஐ.ஏ.எஸ். புதிய தொழில்துறை செயலாளராக நியமனம்
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

நந்தகோபால் – வரலாற்று ஆய்வு ஆவணக் காப்பக ஆணையர் ரஷ்மி சித்தார்த் – சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா – நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் – நில நிர்வாக இணை ஆணையர் ஹனீஸ் சாப்ரா – தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநர் சித்ரா விஜயன் – தமிழ்நாடு ஊரக மேம்பாட்டுத் திட்ட தலைமைச் செயல் அதிகாரி
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இரண்டு பேரை பணியிடமாற்றம் செய்துதலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது நகராட்சி நிர்வாக இயக்குனராக இருந்து வந்த பொன்னையா ஊரக வளர்ச்சிதுறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.வருவாய்துறை இணை ஆணையராக இருந்து வந்த சிவராசு நகராட்சி நிர்வாக இயக்குனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.